cbse 12th zoology - 1 Get link Facebook X Pinterest Email Other Apps - April 24, 2026 Get link Facebook X Pinterest Email Other Apps
எழுத்து, சொல் - தொகுப்பு-1 Get link Facebook X Pinterest Email Other Apps - August 03, 2021 தமிழ் வலை வழி தேர்வு-பத்தாம் வகுப்பு பிரிவு அ-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் Name : Class & Section : Roll Number : 1. 'அளபெடை' என்னும் சொல்லுக்குப் பொருள்?  குறுகி ஒலித்தல்  நீண்டு ஒலித்தல்  இனிய ஓசை  அளவாக ஒலித்தல் 2.உயிரளபெடை .......................... வகைப்படும்  இரண்டு  மூன்று  நான்கு  ஐந்து 3)செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்  இசைநிறை  இன்னிசை  சொல்லிசை  ஒற்றளபெடை 4) பெயர்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது?  இன்னிசை அளபெடை  சொல்லிசை அளபெடை  ஒற்றளபெடை  செய்யுளிசை அளபெடை 5)'ஓஒதல்' 'உறாஅர்க்கு' - இதில் அமைந்த அளபெடை?  இன்னிசை  இசைநிறை  சொல்லிசை  ஒற்றளபெடை 6) விகுதி பெற்ற தொழிற்பெயர்க்குச் சான்று?  நடவாமை  நடத்தை  வாழ்க்கை  இனிமை 7)கண்ணன் படித்தான் என்பது?  தனிமொழி  தொடர்மொழி  பொதுமொழி  வினையெச்சம் 8)முதனிலை திரிந்த தொழிற்பெயர்?  கெடுதல்  கெடு  கேடு  கொடு 9)தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது?  தொழிற்பெயர்  முதனிலை திரிந்த பெயர்  முதனிலை தொழிற்பெயர்   வினையாலைணையும் பெயர் 10)கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறவரை அழைத்து வாரு்ங்கள் - இத்தொடர்  வினைத்தொடர்  தனித்தொடர்  செய்தித்தொடர்  கலவைத்தொடர் மாணவர்கள் submit செய்தவுடன் 2 நிமிடம் நேரம் அமைதியாக காத்திருக்கவும். பதில்கள் பதிவு செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்படும் மாணவர்கள் submit இரண்டாம் முறையாக முயற்ச்சிக்க வேண்டாம் முயற்சித்தால் தாங்களின் கடைசி பதில் மிகச்சிறந்த பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் சிறிது நேரம் அமைதியாக காத்திருக்கவும். பதில்கள் பதிவு செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்படும்       Get link Facebook X Pinterest Email Other Apps Comments Popular posts from this blog 10th science - 2 - September 05, 2025 Read more 10-ம் வகுப்பு science lessons - 1 - September 29, 2025 Read more இயற்பியல் பாடங்கள் 11-ம் வகுப்பு - June 21, 2025 Read more