10-ம் வகுப்பு science lessons - 1 Get link Facebook X Pinterest Email Other Apps - September 29, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps
தமிழ் வலைவழி தேர்வு பத்தாம் வகுப்பு - அன்னை மொழி Get link Facebook X Pinterest Email Other Apps - August 01, 2021 தமிழ் வலை வழி தேர்வு - பத்தாம் வகுப்பு பிரிவு B-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் Name : Class & Section : Roll Number : 1) எந்த தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்   எந்+தமிழ்+நா   எந்த+தமிழ்+நா   எம்+தமிழ்+நா   எந்தம்+தமிழ்+நா 2) செந்தாமரை தேனைக் குடித்துச் சிறகார்ந்த பாடும்   குயில்   தமிழ்   தும்பி   காகம் 3) கடல் கொண்ட கண்டம் எது?   குமரிக்கண்டம்   ஆசியக் கண்டம்   ஐரோப்பா கண்டம்   ஆப்பிரிக்கா கண்டம் 4) கல்போன்ற மனதையும் கற்கண்டாக்குபவள் யாா்?  தமிழ்தாய்  பெற்றதாய்  நற்றாய்  செவிலித்தாய் 5)சாகும்போதும் தமிழ்படித்து சாக வேண்டும் - என்று பாடியவர் யார்?   பாரதியார்   ஒளவையார்   ஒட்டக்கூத்தர்   க.சச்சிதானந்தன் 6)அன்னை மொழியே-கவிதை இடம்பெற்றுள்ள நூல்?   தமிழ் சிட்டு   நூறாசிரியம்   கனிச்சாறு   தமிழ் வாழ்த்து 7)தென்னன் மகளளே - இதில் உள்ள தென்னன் யார்?   சேரன்   சோழன்   பாண்டியன்   பல்லவன் 8)நற்கணக்கே என்னும் தொடர் உணர்த்தும் நூல்களின் எண்ணிக்கை?   பத்து   எட்டு   பதிணெட்டு   ஒன்பது 9)துரை.மாணிக்கம் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பக் காரணமாக இருந்த இதழ்?   தென்மொழி   கனிச்சாறு   மகபுகுவஞ்சி   நூறாசிரியம் 10) இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே-இத்தொடரில் சுட்டப்பெறும் நூல்களின் எண்ணிக்கை?   பத்தொண்பது   முப்பத்தி ஆறு   நாற்பத்து ஆறு   ஐம்பத்து ஆறு மாணவர்கள் submit செய்தவுடன் சிறிது நேரம் அமைதியாக காத்திருக்கவும். பதில்கள் பதிவு செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்படும் மாணவர்கள் submit இரண்டாம் முறையாக முயற்சித்தால் தங்களின் கடைசி பதில் கருத்தில் கொள்ளப்படும்       Get link Facebook X Pinterest Email Other Apps Comments Popular posts from this blog ready to learn back to school - மாணவர்களுக்கான பாடம் - 1 - January 19, 2025 Read more Happy New Year 2025 🎂 - December 27, 2024 Read more மூதுரை - മൂതുരൈ - ಮೂತುರೈ - March 11, 2025 Read more