Click here to View
Principles of Inheritance and Variation - 3
- Get link
- X
- Other Apps
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
General Question answers in Zoology
பிரிவு B-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
இந்தியாவின் மாநிலங்களும் அவற்றின் தலைநகரப்பெயர்களும்
Rh factor is known as Rh antigen or D antigen. It is immunogenic antigen.
It is found on the surface of erythrocytes.
It was discovered by Lndsteiner and Wiener in 1940
It got the trem Rhesus as it was discovered in the blood of Rhesus monkey.
When an individual has D antigen, he is considered to be Rh D Positive (Rh + )
Those who lack D antigen, are considered to be Rh D - negative (Rh - )
Rhesus factor is hiherited as a dominant trait.
Anti D antidodies do not occur naturally in the plasma of any normal individual.
But when Rh-ve person is exposed to Rh+ blood cells anti D bodies are produced. This result in incompatibility reactions.
when Rh+ve person is recives to Rh- no effect occurs. Rh typing is importance during blood transfusions.
AB blood blood group is known as universal recipient
Reasons : Person with AB blood group have antigen A and antigen B on the surface of red blood cells.
The lack antibodies to antigen A and antigen B in the plasma
As they lack antibodies, they can receive blood of any type
Incompatibility does not occur
Blood group O is known as universal donor.
Reasons : O blood type can be given to any persons having A blood type, B blood type, AB, Or O blood type.
O blood group persons don't have any antigen on the surface of RBCs.
These persons have antibodies against A and B in the blood plasma.
When O blood is transfued to persons antibody production is not induced. This is because of lack of anti gens in the O blood type. Incompatibility does not occur
கோடைக்காலத்தில் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில் பலரும் நெருக்கியடித்து உட்கார்திருந்தால் எப்படி இருக்கும் ? வெக்கையாலம் வியர்வையாலும் களைத்துப் போய்விடுவோம். உடனே மின் விசிறி அல்லது குளிர் சாதனத்தை இயக்கி வெப்பத்தை தணித்துக்கொள்வோம்.
குறுகிய கூட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் வாழும்போது கூட்டுக்குள் இருக்கும் வெப்பத்துடன் தேனீக்கள் உடலிருந்து வெளிப்படுத்தும் வெப்பமும் சேர்ந்துவிடுகிறது. இப்படி உயரும் வெப்ப நிலையைக் குறைப்பதற்கு தேனீக்கள் பெரும் முயற்ச்சி எடுக்கின்றன. தேனீக்கள் வெளியிடும் மூச்சுக்காற்றில் C02 செறிவு கூடாமல் இருக்க வெளிக்காற்றை கலந்து காற்றை புதுபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
20 முதல் 40 ஆயிரம் தேனீக்கள் கொண்ட செயற்கை தேன்கூடுகளை உருவாக்தி ஆய்வுகள் செய்தனர். செவ்வக வடிவ நுழை வாயிலை அமைத்து 15 பகுதிகளாக பிரித்தனர். ஒவ்வொர் பகதியிலும் காற்றை வீசும் தேனீக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டனர். காலை முதல் இரவு வரை பல முறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. பல நாட்கள் தரவுகளைச் சேகரித்தனர். நுழை வாயிலில் எந்தப்பகுதியல் காற்று செல்கிறது எந்தப் பகுதியில் வெளியேறுகிறது என்று கவனித்தனர். கூட்டின் வெப்ப நிலையை அறிய கருவிகளைப் பொருத்தி ஆய்வு செய்தனர்.
நாம் வெப்பம் அதிகமான நாட்களில் விசிறியை அசைத்து காற்றைப் பெறுவதைப்போல கூட்டின் வாயிலில் தேனீக்கள் தமது இறக்கையை அசைத்து காற்றை உருவாக்கின்றன. அங்கிருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு காற்று வெளியேறுகிறது. இப்படி காற்று வெளியேறும் போது கூட்டின் வெப்பமும் வெளியேறுகிறது.
நண்பகலிலும் வெப்பம் அதிகம் இருந்த நாட்களிலும் கூடுதல் தேனிக்கள் விசிறும் பணியில் ஈடுபட்டன. காலையில் கிழக்கு பகுதியிலும் மாலையில் மேற்கு பகுதியிலும் தேனீக்கள் குவிந்து விசிறின. காற்றை விசிறுவதும் ஓவ்வெடுப்பதுமாக இருந்தன.
சிறிய வாயில் உடைய தேன்கூட்டில் விசிறி போலச் சிறிது நேரம் இடைவெளி விட்டு இறகை அசைக்கின்றன. இறக்கை அசைக்கும் போது வெளிநோக்கியும் இடைவெளி விடும் போது காற்று உள் நோக்கியும் செல்கிறது. பெரிய வாயில் உடைய தேன்கூட்டில் வாயிலின் ஒரு பகுதியில் மட்டுமே தேனீக்கள் கூடி இறக்கை அசைக்கின்றது. எனவே இறக்கை அசைக்கும் நுழைவாயில் வழியாக உள்காற்று வெளியேறுகிறது. நுழைவாயிலின் மறுபுறம் வெளிக்காற்று உள்ளே செல்கிறது.
பூமியுடன் சேர்ந்து நாமும் சுற்றிக்கொண்டிருப்பதால் நம்மால் பூமி சுற்றுவதை உணர முடியவில்லை . பூமி மணிக்கு சுமார் 1675 கி.மீ. என்ற நிலையான வேகத்தில் சுற்றிக்கொண்டிக்கிறது. வேகத்தில மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அதில் பயணிப்பவர் அதை உணர முடியும். உ-ம் விமானத்தில் சீரான வேகத்தில் பயணிக்கும் ஓர் பயணியால் அதன் வேகத்தை உணர முடியாது. திடிரென அதன் வேகத்தில் மாற்றம் நிகழும் போது அதை உணர முடியும். அதே பாேல் தான் பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நம்மால் அதை உணர முடியும். அவ்வாறு மாற்றம் ஏற்பட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். உ-ம் பேருந்தில் ஓட்டுநனர் அவசரமாக பிரேக் பிடிக்கும் போது பயணிகள் முன்னோக்கி சரிவது. பூமி தன் வேகத்தை மாற்றினால் நாம் இவ்வுலத்தை விட்டு தூக்கி எறியப்படுவோம்.
பாம்புகளுக்கு பொதுவாகப் பார்க்கும் திறன் சிறப்பாக இருப்பதில்லை. தமக்கு தீங்கு செய்தவர்களை நினைவில் வைத்து அவர்களைப் பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் எல்லாம் பாம்புகள் ஈடுபடுவதில்லை. பாம்புகளைப் கொல்ல வேண்டாம் என்பதற்காக பழி வாங்கும் என்று பயமுறுத்தி வைத்திருக்கலாம்
எறும்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான எறும்புகள் கடிக்க கூடியவைதான் ஆனால் , அவை கடிக்கும்போது வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தின் அளவைப் பொறுத்தே நமக்கு வலியும் வீக்கமும் ஏற்படுகின்றன. சிவப்பு எறும்புகள் அதிக அளவு ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன. அதனால் வலி எரிச்சல் வீக்கம் எல்லாம் அதிகமாக இருக்கின்றன. கறுப்பு எறும்புகள் குறைவான அளவே ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுவதால் நமக்கு பதிப்பு ஏற்படுவதில்லை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment