Click here to View
வினாடி வினா கற்போம் கற்றுக்கொள்வோம் - பாகம் 3
- Get link
- X
- Other Apps
வெற்றியின் நிழலில் அதிகம் ஓய்வு எடுக்காதே! உன் தோல்வியை ஏற்றுக்கொள்ளாதே! எங்கே தவறினோம் என்று தவறை திருத்து! அனைவருக்கும் கல்விக் கடவுள் சரஸ்வதி அருள் செய்வாள். கல்வி ஒன்றே உன்னை கடவுடளிடம் இட்டுச் செல்லும். கல்வி அறிவை உருவாகும். அறிவு அன்பை வளர்க்கும் அன்பு இரக்கத்தின் இல்லம். அந்த அழகிய இல்லத்தில் இறைவன் குடியிருக்கிறார். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். Don't rest too much in the shadow of success! Don't accept your defeat! Correct the mistake where we went wrong! May Goddess Saraswati bless everyone with education. Education alone will lead you to God. Education will develop knowledge. Knowledge breeds love Love is the home of compassion. Lord dwells in that beautiful house
- Get link
- X
- Other Apps
Comments
மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் சரஷ்வதி அருள்பெற்று வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துகள்
ReplyDelete