Click here to View

மரம் வளர்ப்போம்-மண் வளம் காப்போம் - 2

விவசாயம் செய்வோம்
மரம் வளர்போம்-மண்வளம் காப்போம்


வல்லினம் இட்டும் நீக்கியும்1.


                   




வான் சிறப்பு                

மலையின்றேல் - மழையில்லை





Read more . . . . .

           



உயிரினங்களையும் அறிவையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்
...
மேலும் படிக்க . . . . .


           







tamil     malayalam                        


🌴மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? 🌳 அவையாவை 🌳

                   



🌴மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக. 🌧

                   

பிரச்சனையைத் தீர்த்தல் என்றால் என்ன? இனணந்து கற்றல் என்ன? அதற்கு அறிவியல் எப்படி பயன்படுகிறது. ⛱

tamil     malayalam     english     Hindi
                       
கற்றலலின் பண்புகள்: ஆசிரியர் உரை. நான் பெற்ற அனுபவம். 🌏


tamil     english     malayalam    hindi            

நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற - வள்ளார் இராமலிங்க அடிகளார் 🐜 :


               


"points to remember 📚 "


                   


வடகரை நாடு


                   


Exam Details
Name:    
Ref.No:   
Date:   

Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்



a) நாகரம்    
b) கற்றளி    
c) தருமிடம்    
d) மேச்சுரம்    
               


a) நியூட்ரான்கள்    
b) ஆல்பா துகள்கள்    
c) பீட்டா துகள்கள்    
d) காமாகதிர்கள்    
           


a) காவலாளி, கடைக்காரன், மீன்காரி   
b) மேலாளர், உழைப்பாளி   
c) உதவியாளர், மருத்துவம்    
d) ஆசிரியர்
           


a) Reduced Information Set computers    
b) Reduced Instruction set computers    
c) Reading Information set computers    
d) Reader Inculsion System computers
           
objhelper👹

∵ ==> `\5timesfrac(1)4=frac(21)4` Which is again divided by 7 or multilply by 1/7 ==> `frac(21)4timesfrac(1)7`==> `\frac(3)4`



a) சாழல்    
b) அம்மானை    
c) சிற்றில்    
d) சிறுதேர்
           


a) மக்கள் அலை    
b) மக்கள் அவை    
c) மக்கள் வெள்ளம்    
d) உயிர் அலை
           


a) 0.2 M    
b) 2 M    
c) 0.5 M    
d) 5 M
           
objhelper👹

Mass of NaCl = 5.85g Formality = Number of formula weight of solute / Volume of solution litre
∵ ====> M = (5.85) * (1000) / ((23+35.5)*500)= 0.2 M



a) நடன அரங்கம்    
b) கவியரங்கம்    
c) நாட்டிய அரங்கம்    
d) வாதுரை அரங்கம்
           


a) நாற்காலி    
b) மண்    
c) இலை    
d) கல்
           


a) Commmunication Information Set Computers    
b) Complex Information Set Computers    
c) Classified Instruction Set Computers    
d) Complex Instruction Set computers

           


a) 6    
b) 12    
c) 32    
d) 48

           


a) 47 லிட்டர். 550 மில்லி லிட்டர்.    
b) 37 லிட்டர் 550 மில்லி லிட்டர்.    
c) 47 லிட்டர் 55 மி.லிட்டர்.    
d) 37 லிட்டர் 55 மி.லிட்டர்.
tamil     malayalam     english     Hindi
           
1 லிட்டர் = 1000 மில்லி லிட்டர்


           


a) North and south pole    
b) Equator    
c) On the surface    
d) Center of the earth.
           


a) `\C_n H_(2n+2)`    
b) `\C_n H_(2n)`    
c) `\C_n H_n`    
d)`\C_n H_(2n-2)`

           


a) highly polluted    
b) poor in dissolved oxygen    
c) rich in dissolved oxygen    
d) low C.O.D
           


a) Viscocity    
b) Surface Tension    
c) Pressure    
d) Dampness

           


a) class    
b) array    
c) object    
d) float

           


a) Transformer    
b) Room Heater    
c) AC generator    
d) Step down Choke coil.

           






Section A மதிப்பெண் தகவல் பலகை

Report Biology-zoolgy Blogspot.com







Section B
மாணவர்கள் பின் வரும் வினாக்களை கவனமாகப் படித்து பதில் அளிக்கவும்


a) \0    
b) \t    
c) \n    
d) \b    
           


a)  >    
b)  :    
c)  &    
d)  ::    
           


a) 0.1    
b) 0.001    
c) 0.0001    
d) 0.01
           


a) islower()    
b) isalpha()    
c) isdigit()    
d) isalnum()

           


a) 4.    
b) 5    
c) 6    
d) 5.5
           


a) ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டவை    
b) சமமான புரோட்டான் மற்றும் நியுட்டரான் எண்ணிக்கையை கொண்டவை    
c) சமமான புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் கொண்டவை.    
d) சமமான நியுட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் கொண்டவை.
           


a) ext2,ext3,ext4    
b) NTFS    
c) FAT    
d) FAT32
           


a) Linux Mint    
b) Windows 11    
c) MS-DOS    
d) Unix

           


a) Inheritance    
b) Encapsulation    
c) Polymorphism    
d) Abstraction

           


a) OOP    
b) POP    
c) FAT    
d) SOP.

           


a) AC current only    
b) DC only    
c) both AC and DC    
d) DC current more effectively than AC

           


a) Zero    
b) increasing with x    
c) decreasing with x    
d) remaining constant

           


a ) always zero    
b ) need not be zero    
c ) always non zero    
d ) cannot be concluded

           


a) + y direction    
b) + z direction    
c) - z direction    
d) - x direction

           


a) 4 %    
b) 5 %    
c) 6 %    
d) 7 %

           
objhelper hint:

Expression for time period of oscillating pendulum is given as: `\T=2 pi times sqrt(frac(L)g)`
Here, T is the time period of oscillating pendulum L is the length of the pendulum. g is acceleration due to gravity. Squre both sides of equation
=>`\T^2=frac(4pi^2 times L)g`
=>`\g=frac(4pi^2 times L)(T^2) ` =>
% error in g = % error in L + 2 × % error in T
=> Given, % error in l = 1 %
= > % error in T = 3 %
=> ∴ % error in g = 1 % + 2 × 3 % = 7 %
option D. is correct.



a) A converter of AC to DC energy    
b) An amplifier with feedback    
c) Simple amplifier    
d) An Amplifier without feedback

           


a) Hertz    
b) James Clark    
c) Maxwel    
d) Huygens

           


a ) 82 விடக் குறைவு    
b ) 82 விடக் அதிகமான    
c ) 73 விட குறைவான    
d ) 60 - ஐ விட குறைவான

           






Section B மதிப்பெண் தகவல் பலகை

Report Biology-zoolgy Blogspot.com





Section C-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்



a)  `\8 or (frac(1)8)`    
b)  `\16 or (frac(1)16)`    
c)  `\12 or (frac(1)12)`    
d)  `\10 or (frac(1)10)`    
    tamil                        
objhelper hint:

`\text{Let the number be x}`,
`\text{Let its inverse} ==>frac1(x)`
`\text{given}` ==> `\x+frac1(x)= \(frac(65)8)` ===> `\frac(x^2+1)x` =`\frac(65)8` ===> `\8x^2+8x-65=0`
`\8x^2-65x+8=0` ===>`\8x^2-64x-x+8= 0` ==>`\8x(x-8) -1(x-8) = 0 ` ===> `\(8x-1) (x-8)=0` ===> `\x=8 or frac(1)8`



a )`\-5 ,  (frac(1)15)`    
b )`\5 ,   (frac(1)5)`    
c )`\15 ,  (frac(1)10)`    
d )`\-(frac(1)5)`    
           
objhelper hint:

`\text{Let the number be x}`,
`\text{Let its inverse} ==>frac1(x)`
`\text{given}` ==> `\x+frac1(x)= \5(frac(1)5)` ===> `\frac(x^2+1)x` =`\frac(26)5` ===> `\5x^2-26x+5=0`
`\5x^2-26x+5=0` ===>`\5x^2-25x-x+5= 0` ==>`\5x(x-5) -1(x-5) =0 ` ===> `\(5x-1) (x-5)=0` ===> `\x=5 or frac(1)5`



a) 1000    
b) 8    
c) 4    
d) 1024
           


a) எலக்ட்ரான் கற்றை    
b) நேர் மின் அயனிக் கற்றை    
c) மின்னுட்டம் அற்ற துகள் கற்றை    
d) இவையேதும் இல்லை

tamil                


a) ஒளியின் நுண்துகள் கொள்கை    
b) ஒளியின் அலைக் கொள்கை    
c) ஒளியின் மின்காந்த கொள்கை    
d) ஒளியின் குவாண்டம் கொள்கை
           


a)  `\38 × 10^18 N`    
b) `\20.2 × 10^19 N`    
c) `\7.6 × 10^8 N `    
d) `\1.9 × 10^8 N`
           

force of attraction between earth and moon..
a) `\38 × 10^18 N`, b) `\20.2 × 10^19 N`, c) `\7.6 × 10^8 N`, d) `\1.9 × 10^8 N`

`\20.2 × 10^19 N`,
Given options = `\text{Mass of earth (m1)} = 6×10^24 kg`
===>`\ text{Mass of moon (m2)}=7.4×10^22 kg`
`\text{Distance between earth and the moon (d})=3.84×10^8 km`
`\text{Gravitational constant (G)}=6.7×10^(−11) Nm^2/ Kg ` using Newton's law of gravitational
====> `\F=G times frac(m1 times m2)(d^2)` `\frac(Nm^2)(kg)`
`\F= frac(6.7×10^(−11) × 6 × 10^24 × 7.4 × 10^(22))((3.84×10^8)^2)`
`\F =frac(6.674 × 6 × 7.4)(14.7456)` × `\frac(10^(35)) (10^(16))` ===> `\F=20.1741×10^19 N`
​ Thus the gravitational force of attraction between earth and moon is `\2.02×10^20 N.`



a) Does not change    
b) Increases by 2 times    
c) Increases by 4 times    
d) Decreases by 2 times
           


objhelper 👹

∵ Solution - We know that The gravitational acceleration at the surface is given by `\F=G times frac(m_1 times m_2) (d^2)`.
if the mass of the earth is m1 and mass of sun is m2, if they become m1=2m1, and m2=2m2
`\F=G times frac(2m_1 times 2m_2) (d^2)`
===>`\F= 4G times frac(m_1 times m_2) (d^2)`
===>`\F= 4F`
g increases by 4 times.



a) `\9 × 10^16 J`    
b) `\9 × 10^24 J`    
c) `\1 × 10^16 J`    
d) `\3 × 10^16 J`


english                    


a) data    
b) inline    
c) method    
d) attributes

           


a) நிலையாக உள்ள போது இருந்த நீளத்திற்கு சமம்    
b) நிலையாக உள்ளபோது இருந்த நீளத்தை விட அதிகமாக அமையும்    
c) நிலையாக உள்ளபோது இருந்த நீளத்தை விட குறைவாக அமையும்.    
d) இவையேதும் நடக்காது.

           


a) sqr()    
b) sqrt()    
c) squre()    
d) sqroot()

           


a) அணு எண் ஒன்று குறையும்    
b) நிறை எண் ஒன்று குறையும்    
c) புரோட்டான் எண்ணிக்கை மாறுபடாது    
d) நியுட்ரான் எண்ணிக்கை ஒன்று குறையும்.        
tamil     malayalam     english     Hindi
               


objhelper👹

∵ Solution - We know that the equation of motion- `\s=u t+(frac1(2)) times a times t^2`.
In the formula, S is displacement, u is initial velocity, a is acceleration and t is time.
The initial velocity will be 0, so ut = 0.
===> s = 50 meters.
u = 0
keep the values in above equations.
`\50=0 times 2 + frac1(2) times a times (2^2)` = `\50=0+frac1(2) times 4 a`
==>`\50=2a`===> `\a=25`
`25(frac(m)(s^2))` .

a)`\g=20ms^2`    
b)`\g=25ms^2`    
c)`\g=15ms^2`    
d) `\g=300ms^2`

           


a) முத்து    
b) பவளம்    
c) மாணிக்கம்    
d) வைரம்

           


a) ஆக்ஸிஜன்    
b) கார்பன்-டை-ஆக்சைடு    
c) நைட்ரஜன்    
d) மீத்தேன்

           


a) மக்கள் தொகை பெருக்கம்
b) நகர்புற வளர்ச்சி
c) தொழில் முன்னேற்றம்    
d) மேற்கூறிய அனைத்தும்

           




Section C - மதிப்பெண் தகவல் பலகை

Report Biology-zoolgy Blogspot.com




ஆல்பா, பீட்டா, காமா கதிர்களின் பண்புகள் 🖥 ️




english    
               


                   


Applied Biology.

english                        

வைரஸ்



போர்டோ கலவை என்றால் என்ன அதன் பயன்கள் என்ன?

english                        





நியூட்டனின் இயக்க விதிகள், ஒரு பொருளின் மீது ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில், ஏற்படும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன.
   

1) நியூட்டனின் முதல் இயக்க விதி.
நியூட்டனின் முதல் இயக்க விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது"
   
2) நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி.
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்"
   
3) நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி.
எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு எடுத்துக்காட்டு.
பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை(எதிர் விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.
துப்பாக்கி சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்தபின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.
   




1 நியூட்டன் என்பதன் வரையறை: 1 கிலோகிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீ.வி^2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 நியூட்டன் (1N) ஆகும்.
1 நியூட்டன் = 1கி.கி. மீ.வி^2

Hence One newton is defined as the force that is required to accelerate a mass of 1 kilo gram by 1 meter s-2 in the direction of applied force. `\1N = 1kg × (1m)/s^2`
1 டைன் என்பதன் வரையறை : 1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ. மீ^2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 டைன் ஆகும்.
1 டைன் = 1 கி செ.மீ^2.
1 நியூட்டன் = 105 டைன்
The force necessary to course an acceleration of 1 m/s2 in an object of mass 1 gram. `\1dyn = 1 g × (1m)/s^2`


               



தமிழ் அறிவோம்


                   


நியுட்டனின் விதியும் - குதிரை வண்டியும்


                   


அறிவியல் அறிவோம்






                   

Comments