Click here to View
விளையாடு விருப்பத்தோடு படி - 3
- Get link
- X
- Other Apps
biology
zoolgy
blog
spot
com
🍵objteatime.blogspot.com🍵,objhistory.blogspot.com,objtamil.blogspot.com, biology-zoology.blogspot.com
10-ம் வகுப்பு (10th Tea time obj questions )
மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். தவறுகள் மற்றும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும், குழந்தைகளுக்கு தமிழ் கற்று கொடுங்கள். கூடும் பொழுது தமிழில் பேசுங்கள். தமிழில் பேசுவதை தன்மானமாகக் கருதுங்கள். பிழையின்றி தமிழை எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள்.
திருக்குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
-திருவள்ளுவர்
அன்பான மாணவர்களே, மற்றும் மாணவியர்களே வணக்கம்.
மாணவர்கள் அனைவரும், நல்ல முறையில் படிக்கவும்.
நான் ஒ பி ஜே கெல்பர் சரியான பதில்களை படிக்கின்றேன். கவனமாக கேட்கவும்.
கேள்வி எண் ஒன்று. தாவர மற்றும் விலங்கு செல்களுக்கு பொதுவானது எது?. சரியான பதில். d. மைட்டோகாண்ரியா.
கேள்வி எண் இரண்டு. துணை நொதி A-வில் காணப்படும் வைட்டமின் இதுவாகும். சரியான பதில். பாண்போதனிக் அமிலம் சரியான தெரிவு. b.
கேள்வி எண் மூன்று. புரத கிளைக்காஸிலேசனில் பங்கேற்கும் செல் உள்ளுறுப்பு துகள் கொண்ட எண்டோபிளாச வலை . சரியான தெரிவு. Option. c.
கேள்வி எண் நான்கு. ரைபோசோம்களின் ஆக்கக்கூறுகள் இவைகள் ஆகும். rRNA + proteins புரதங்கள். சரியான தெரிவு. Option.c.
கேள்வி எண். ஐந்து. இந்த rRNA , 80 S ரைபோசோம்களின் கூற்றல்ல. 23 S rRNA. சரியான தெரிவு. Option. c.
கேள்வி எண். ஆறு. குறுக்கெதிர் மாற்றத்தின் இரட்டித்தல் கோட்பாட்டினை முன் மொழிந்தவர். ஜான் பெல்லிங் சரியான தெரிவு. option a.
கேள்வி எண். ஏழு. c.
கேள்வி எண் எட்டு. ஒத்த பண்பினை பெற்ற தூய சிவப்பு மலர்களை உடைய தாவரம் ஒத்த பண்பினை உடைய வெள்ளை மலர் கொண்ட தூய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது கிடைக்கும் மகவுச்சந்ததி. அனைத்தும் சிவப்பு மலர்கள். a.
கேள்வி எண். ஒன்பது. பூச்சி மற்றும் உவர் தன்மையை தாங்கும் தாவரத்தின் பெயர்: அட்டமிடா-2 d.
கேள்வி எண். பத்து.வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களை குறிப்பிடுக. அக்கேஷியா, அஸாடிராக்டா இண்டிகா. c.
கேள்வி எண். பதினொன்று. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஆண் கேமிட்டோபைட்டின் முதல் செல். நுண்விந்து. B.
கேள்வி எண். பன்னிரெண்டு. ஓசோனின் அடிவளி மண்டலம் எனப்படுவது. பயனற்ற ஓசோன். c.
பதிமூன்று. வைரஸ் அற்ற தாவரங்கள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன. பதில். ஆக்கதிசு வளர்ப்பு. c.
பதிநான்கு. எது அடிக்கடி ஒரு மரபணு வெளிப்பாடு அறிவிப்பாளர் கருவியாக பயன்படுத்தப்படுகிறது? c. G.F.P.
பதினைந்து. பாரமீசியம் ஆரிலியாவின் கப்பா துகள்களாக கருதப்படும் உடன்வாழ் பாக்டீரியா இதுவாகும். பதில் b. சீடோபாக்டர் டீனோஸ் பைராலிஸ்
பதினாறு. குறட்பா என்பது. ஈரடி வெண்பா. Option. c. சரியான பதில்.
பதினெழவது கேள்வி. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வைகயகமே எனப்பாடியவர் . பாரதி தாசன். Option. a. சரியான பதில்.
பதினெட்டாவது கேள்வி. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் : சரியான விடை ஒன்பது. Option. b.
பத்தொண்பது. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. முப்பத்தி எட்டு B.
கேள்வி பதில் நிறைவுப்பகுதி. கேள்வி எண் இருபது. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் ? சரியான பதில் b. ஒட்டக் கூத்தர்.
நன்றி . வணக்கம்.
நான் இப்போது மாணவர் ஆத்திசூடியை படிக்கப்போகிறேன்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment