Posts

Showing posts from 2021

அலகு -2 - 10 வகுப்பு சமூக அறிவியல் இரண்டு உலகப்போருக்கு இடையில் உலகம்

10-ம் வகுப்பு தமிழ்- சமூக அறிவியல் Part-I

biology-zoology.blogspot.com 10-ம் வகுப்பு தமிழ் சமூக அறிவியல் Part-I மாணவர்கள் நன்றாக படிக்கவும். புத்தாண்டு வாழ்த்துக்கள் பாடச்சுருக்கம். 1) முதலாளித்துவ நாடுகளின் வளர்ந்துகொண்டேயிருந்த, கச்சாப் பொருட்களுக்கும் சந்தைக்குமானத் தேவைகள் எவ்வாறு காலனியாதிக்கப் போட்டிக்கு இட்டுச்சென்றதென்பதும் அதன் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட மோதல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. 2) ஆசியாவில் ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்றது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 3) ஐரோப்பா இரு போர்முகாம்களாகப் பிரிந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட அணி சேர்க்கைகளும், எதிரணி சேர்க்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. 4)முதல் உலகப்போர் வெடிப்பதற்குக் காரணங்களான வன்முறை வட...

Environmental Issues Unit - 12 Plus + 2

Image
வலைத்தேர்வு எழுத - On line Test Section- Unit 12 Environmental Issues Part I. மீண்டும் நன்றாக பயிற்சி மேற்கொள்ள - Objhelper Section Voice Lessons Audio Video Section - Youtube Section Extra Questions and answers Return Back to Main biology-zoology.blogspot.com Objective type questions online test Environmental Issuses Part I examcode:ENVISS01 Date: biology-zoology.blogspot.com &#128102 &#128103 try and enjoy 1) "Right to Clean Water is a fundamental right, under the Indian Constitution? &nbsp a) Article 12 &nbsp b) Article 21 &nbsp b) Article 31 &nbsp d) Article 41 ...

Organisms and population +2 Part I

objteatime.blogspot.com, biology-zoology.blogspot.com 12th Organisam and Population Part I- Exam Code ORGPOPN01 1)All populations in a given physical area are defined as &nbsp a) &nbsp Biome &nbsp b) &nbsp Ecosystem &nbsp c) &nbsp Territory &nbsp d) &nbsp Biotic factors 2) Organisms which can survive a wide range of temperature are called &nbsp a) &nbsp Ectotherms &nbsp b) &nbsp Eurytherms &nbsp c) &nbsp Endotherms &nbsp d) &nbsp Stenotherms 3) The interaction in nature, where one gets benefits on the expense of other is.... &nbsp a) &nbsp Predation &nbsp b) &nbsp Mutualism &nbsp c)&nbsp Amensalism &nbsp d) &nbsp Commensalism 4)Predati...

Tamil 10th + English Grammar questions

objteatime.blogspot.com, objkids.blogspot.com, objhistory.blogspot.com, objtamil.blogspot.com 10-ம் வகுப்பு தமிழ் Part-II மாணவர்கள் நன்றாகப் படிக்கவும். நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைக்கவும் Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் 1).காசிக் காண்டம் என்பது a ) காசி நகரத்தின் வரலாற்றை பாடும் நூல் &nbsp &nbsp b ) காசி நகரத்தை குறிக்கும் மறுபெயர் &nbsp &nbsp c ) காசி நகரத்தின் பெருமையை பாடும் நூல்&nbsp &nbsp d ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 2) பின் வருவனவற்றுள் முறையான தொடர். a ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு. &nbsp &nbsp b ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு ...