Posts

Showing posts from November, 2021

Tamil 10th + English Grammar questions

objteatime.blogspot.com, objkids.blogspot.com, objhistory.blogspot.com, objtamil.blogspot.com 10-ம் வகுப்பு தமிழ் Part-II மாணவர்கள் நன்றாகப் படிக்கவும். நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைக்கவும் Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் 1).காசிக் காண்டம் என்பது a ) காசி நகரத்தின் வரலாற்றை பாடும் நூல் &nbsp &nbsp b ) காசி நகரத்தை குறிக்கும் மறுபெயர் &nbsp &nbsp c ) காசி நகரத்தின் பெருமையை பாடும் நூல்&nbsp &nbsp d ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 2) பின் வருவனவற்றுள் முறையான தொடர். a ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு. &nbsp &nbsp b ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு ...

Molecular Genetics ( Part II )- Voice Lessons and obj question answers

Image
🐘 biology-zoology.blogspot.com 🐘 12-ம் வகுப்பு Part-II மாணவர்கள் நன்றாகப் படிக்கவும். நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைக்கவும் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் 1). Hershey and Chase experiment with bacteriophage showed that. a ) Protein gets into the bacterial cells. &nbsp &nbsp b ) DNA is the genetic material. &nbsp &nbsp c ) DNA contains radioactive sulphur &nbsp &nbsp d ) Viruses undergo transformation 2) DNA and RNA are similar with respect to. ...